இலங்கை

இலங்கையில் e-visa மோசடி – விசாரணைக்கு உத்தரவிட்ட அனுர அரசாங்கம்

  • September 28, 2024
  • 0 Comments

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், இந்திய நிறுவனங்கள் மற்றும் டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் தொடர்புடைய விசா வழங்கல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஏப்ரலில் GBS Technology, IVS Global FZCO மற்றும் VFS Global ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் முறைகேடுகள் காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். “முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக நாங்கள் உடனடியாக தடயவியல் தணிக்கையை ஆரம்பித்துள்ளோம்” என அமைச்சர் ஹேரத் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய பரிணாமத்தில் உலகை மாற்றும் Smart Home தொழில்நுட்பம்!

  • September 28, 2024
  • 0 Comments

தொழில்நுட்பம் நம் வாழ்வில் எல்லா அம்சங்களிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், Smart Home தொழில்நுட்பம் ஒரு புதிய பரிணாமத்தை அடைந்து கொண்டிருக்கிறது. வீடுகள் இனி வெறும் வீடுகளாக மட்டுமல்லாமல் நம் தேவைகளுக்கு ஏற்ப தானாகவே செயல்படும் அறிவார்ந்த இடங்களாக மாறி வருகின்றன. ஸ்மார்ட் போன்களில் இருந்து தொடங்கி ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் தெர்மோஸ்டார்டுகள் என பல சாதனங்கள் நம் வீட்டை இணைத்து, நம் வாழ்க்கையை எளிதாக்கி வருகின்றன. இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் எத்தகைய வளர்ச்சியப் பெறும் என்பதை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய புயல் – அதிகரிக்கும் மரணங்கள் – வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

  • September 28, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் வீசிய ஹெலன் சூறாவளியின் காரணமாக நேற்று வரை குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புயல் கணிசமாக வலுவிழந்தாலும், அதிக காற்று, வெள்ளம் மற்றும் சூறாவளி அச்சுறுத்தல் இன்னும் எச்சரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இலட்சக்கணக்கான மக்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காப்பீட்டாளர்களும் நிதி நிறுவனங்களும் புயலால் ஏற்பட்ட சேதம் பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கூறுகின்றன. FEMA அமைப்பு நிலச்சரிவுக்குப் […]

வாழ்வியல்

அதிகமாக வலி மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் ஆபத்து – எச்சரிக்கும் மருத்துவர்கள்

  • September 28, 2024
  • 0 Comments

நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மருத்துவ பிரச்சனைகளான தலைவலி, உடல் வலி ,காய்ச்சல் ,மூட்டு வலி என அனைத்து வலிகளையும் கட்டுப்படுத்த வலி மருந்துகளை பயன்படுத்துவோம். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர் அதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். வலி மருந்து என்றால் என்ன? நம் உடலில் உண்டாகக்கூடிய வலி உணர்வை நரம்பு மண்டலம் மூளைக்கு கடத்தும் ஆற்றலை தடுப்பதே வலி மாத்திரையின் வேலையாகும் . இந்த வலி […]

ஆசியா செய்தி

பிரபஞ்ச அழகி போட்டியில் களமிறங்கும் 80 வயது பெண்

  • September 28, 2024
  • 0 Comments

பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொள்ள வயது ஒரு தடை இல்லை என்பதை 80 வயதான Choi Soon-hwa நிரூபித்துள்ளார். தென் கொரியாவின் பிரபஞ்ச அழகி போட்டியில் தம்முடைய பேத்தி வயதில் உள்ள பெண்களோடு அவர் போட்டியிடுகிறார். தற்போது அவர் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். வாழ்க்கையில் அவர் பல சிரமங்களைச் சந்தித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. தாதியாக இருந்த அவர் ஓய்வுப்பெற்ற பிறகு கிட்டத்தட்ட அனைத்தையும் இழக்க வேண்டிய சூழல் எழுந்தது. பணம், வீடு என்று அனைத்தையும் இழந்த […]

இலங்கை செய்தி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்த முக்கிய தீர்மானம்!

  • September 28, 2024
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் நேற்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட மத்தியக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் புத்தளம் மற்றும் […]

விளையாட்டு

தொடரை சமன் செய்த இங்கிலாந்து! 186 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

  • September 28, 2024
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 2-1 என ஆஸ்திரேலியா அணி முன்னிலைப் பெற்று வருகிறது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று இந்த தொடரின் 4-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. அதன்படி 50 ஓவர்கள் அடங்கிய இந்த […]

இலங்கை

இலங்கையில் அநாவசியமான இடங்களில் மதுபானசாலைகளை அகற்ற நடவடிக்கை!

  • September 28, 2024
  • 0 Comments

மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்கான பணம் பெறப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அதேபோன்று அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது […]

இலங்கை

போருக்குப் போரே தீர்வு – இஸ்ரேல் பிரதமர் அதிரடி அறிவிப்பு

  • September 28, 2024
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானில் தங்கள் ராணுவத்தால் தாக்குதல் நடத்த முடியாத இடம் என்பதே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. பொதுச்சபையில் பேசிய அவர், அமெரிக்காவும், பிரான்சும் முன்மொழிந்த 21 நாள் போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது. அத்துடன், ஹிஸ்புல்லா தரப்பில் போரைத் தேர்வு செய்து விட்ட நிலையில், தங்கள் நாட்டு மக்கள் நிம்மதியாக வீடுகளில் இருக்க, இஸ்ரேலுக்கும் போரைத் தவிர வேறு […]

error: Content is protected !!