இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை பிரதமர் சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இன்று (20) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற இலங்கையின் உறுதிப்பாட்டை உறுதி செய்தார். கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு சமீபத்திய கடினமான காலங்களில் இந்தியா அளித்த ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இலங்கை போன்ற அண்டை நாடுகள் […]













