53 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு
நீருக்கடியில் தேடுதல் நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம் 53 ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவில் உள்ள சாம்ப்ளைன் ஏரியில் விழுந்து நொறுங்கிய தனியார் விமானத்தின் சிதைவைக் கண்டுபிடித்துள்ளது. 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஐந்து பயணிகளுடன் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் பயணிகளை மீட்கும் பணிகள் அந்த நேரத்தில் மோசமான வானிலை காரணமாக தோல்வியடைந்தன. கடுமையான குளிர் காலநிலை காரணமாக சாம்ப்லைன் ஏரி உறைந்து போயிருந்தது, மேலும் அது கரைவதற்கு பல மாதங்கள் ஆனது. மோசமான […]













