இலங்கை

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் விமான நிலையத்தில் கிடைக்கவுள்ள பரிசு

  • May 15, 2024
  • 0 Comments

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணிகளுக்கும் அவர்கள் பயணம் முடித்து திரும்பும் போது விமான நிலையத்தில் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசை வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர திட்டமிட்டுள்ளார். சிலோன் தேயிலையின் பெயரை உலகில் பிரபலப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் துறையின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், இலங்கை தேயிலை சபை, சிறு […]

பொழுதுபோக்கு

லண்டனை சுற்றும் இலங்கை கவர்ச்சி நடிகை… இணையத்தை ஆக்கிரமித்த செய்தி

  • May 15, 2024
  • 0 Comments

இலங்கையின் சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி படு ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றார். இலங்கையை சேர்ந்த மாடல் அழகியான பியூமி ஹன்சமாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் படங்களில் நடித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். ஆனால், அந்த படங்கள் இன்னமும் வெளியானதாக தெரியவில்லை. அவரது கவர்ச்சி வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தை தாறுமாறாக சூடாக்கின. பல ஆண் நண்பர்களுடன் படு நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார். தொடையழகை காட்டியும் குட்டி கவுனை […]

உலகம்

அல்ஜீரியாவில் 26 ஆண்டுகளுக்கு முன் மாயமான இளைஞன் – குடும்பத்திற்கு காத்திருந்த ஆச்சரியம்

  • May 15, 2024
  • 0 Comments

அல்ஜீரியா நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஒருவர் அயல் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஒமர் என்பவர் 1998ஆம் ஆண்டு அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்போது காணாமல்போயுள்ளார். அப்போது அவருக்கு 19 வயதாக காணப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தார் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். தற்போது சுமார் 45 வயதாகும் ஒமர், தமது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பக்கத்து வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 61 வயது நபர் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

Googleஇன் புதிய விதிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

  • May 15, 2024
  • 0 Comments

Googleஇன் புதிய விதி மே 30 முதல் அமலுக்கு வருகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதற்கு முன்பு இதை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். தற்போதைய ஏஐ (AI) காலத்தில் கூகுள் தனது கொள்கையையும் மாற்றியுள்ளது. தற்போது கூகுள் தனது விதிகளை மாற்றியுள்ளது. கூகுள் தனது விளம்பரக் கொள்கையில் கடுமையான விதிகளைச் செய்துள்ளது. இது எந்தவொரு பயனரும் ஆபாச வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை விளம்பரப்படுத்துவதைத் தடுக்கிறது. மேலும், AI செயலிகளின் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் […]

வட அமெரிக்கா

அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி தீர்மானம் – சீனாவுக்கு காத்திருக்கும் நெருக்கடி

  • May 15, 2024
  • 0 Comments

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மூலோபாயமாக கருதப்படும் பல துறைகளுக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 18 பில்லியன் டொலர் வரியை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் தொழிநுட்ப வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கிலும், அமெரிக்க தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம், மின்சார வாகனங்கள், […]

கருத்து & பகுப்பாய்வு

உலகை ஆட்டி படைக்கும் 10 பணக்கார பெண்கள் – வெளியானது சொத்து விபரங்கள்

  • May 15, 2024
  • 0 Comments

இந்த ஆண்டு மே மாதத்திற்குள், போர்ப்ஸ் இதழ் உலகின் 10 பணக்கார பெண்கள் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. போர்ப்ஸ் இதழ் உலகின் பணக்கார பெண்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 9ஆம் திகதி நிலவரப்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்ணாக L’Oreal அழகுசாதன நிறுவனத்தின் உரிமையாளரான Francoise Bettencourt என்ற பெண் கருதப்படுகிறார். போர்ப்ஸ் இதழ் அவரது நிகர மதிப்பை 92.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிட்டுள்ளது. வால்மார்ட் நிறுவனத்தின் […]

ஆஸ்திரேலியா

இராணுவத் தலையீடு – ஆஸ்திரேலியாவுக்கு வடகொரியாவின் கடுமையான எச்சரிக்கை

  • May 15, 2024
  • 0 Comments

இராணுவத் தலையீடு தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் கடற்படையின் வளைகுடா பகுதியில் சீன போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் நடத்திய ராணுவ பயிற்சியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சு அமெரிக்கா மற்றும் ஆவுஸ்திரேலியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை மீறி அமெரிக்கா உள்ளிட்ட தமது நட்பு நாடுகள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இராணுவத் தலையீடுகளை அண்மைக்காலமாக மேற்கொண்டுள்ளதாகவும், அதனை அவதானிப்பு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளியான தகவல்

  • May 15, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் 11 மில்லியன் மக்கள் பயண அட்டையை பயன்படுத்தி வருகின்றார்கள் என்று தெரியவந்துள்ளது. 49 யூரோ பயண அட்டையானது கடந்த முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தற்பொழுது இந்த பயண அட்டையானது ஒரு வருடத்துக்கு மேலாக பாவணைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் மொத்தமாக 11 மில்லியன் மக்கள் பயண அட்டையை பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் 15 மில்லியன் மக்கள் இந்த டொஷ்லான் டிக்கடை பயன்படுத்தினால் மட்டுமே இலாபத்தை ஏற்படுத்தும் […]

ஐரோப்பா

பாரிஸில் வீதியில் சென்ற இளைஞனுக்கு மர்ம நபரால் நேர்ந்த கதி

  • May 15, 2024
  • 0 Comments

பாரிஸில் வீதி ஒன்றில் வைத்து ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணி அளவில் avenue Brunetière வீதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய ஒருவரை வழிமறித்த இருவர், அவரை கத்தியால் குத்தியுள்ளனர். அடி வயிற்றிலும், முதுகிலும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலாளிகள் இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.

ஆசியா செய்தி

தைவானில் ஓய்வூதியப் பணத்திற்காக தந்தையின் உடலுக்கு மகள் செய்த மோசமான செயல்

  • May 15, 2024
  • 0 Comments

தைவானில் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக வீட்டில் மறைத்து வைத்திருந்த மகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தைவானின் தெற்கு நகரமான Kaohsiung இல் வசிக்கும் இந்தப் பெண், 50 வருடங்களுக்கும் மேலாக தனது தந்தையுடன் வாழ்ந்ததாகவும், தந்தைக்கு முன்னதாகவே அவரது தாயார் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் டெங்கு தடுப்பு ரசாயனங்களை தெளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காததால் பொலிஸாருக்கு முதலில் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அரசு அதிகாரிகளை […]

error: Content is protected !!