இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் மின்னல் தாக்கி 11 பேர் பலி!
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் நேற்று (16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர். நேற்று மதியம் முதல் மால்டா பகுதிகளில் கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர். நகர் பகுதியைக் காட்டிலும் […]













