வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வரும் இலங்கை : ராஜித்த வெளியிட்ட அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து தப்பிய நாடாக அடுத்த மாதம் அறிவிக்கும் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வந்த நாடாக இலங்கை மாறப் போகிறது என்றார். சமகி ஜன பலவேக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், திவால் நிலையில் இருந்து மற்ற நாடுகள் மீண்டு வர பல ஆண்டுகள் ஆனதாகவும், அதில் பல அரசுகள் கவிழ்ந்ததாகவும் கூறினார். எவ்வாறாயினும் […]













