பிரான்ஸில் பெற்றோர்களுடன் இணைந்து சிறுவர்கள் செய்யும் அதிர்ச்சி செயல்
பிரான்ஸில் 70 சதவீதமான பிரஞ்சு பெரியவர்கள் சிறுவர்களை மது அருந்த அனுமதிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ‘OpinionWay’ அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. 15 வயதுக்கு குறைவானவர்கள் கொண்டாட்ட காலங்களில் தம்மோடு சேர்ந்து மது அருந்த அனுமதிப்பது தவறானது அல்ல என 46% சதவீதமான பெற்றோர்கள் கருதுகின்றனர். அவர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு எதிரில் நாளாந்தம் மது அருந்துவதுடன், விடுமுறை நாட்களில் பிள்ளைகளும் சிறிதளவில் மதுவை சுவைக்க அனுமதிக்கின்றனர் எனவும் […]













