ருமேனியாவில் தொழில் தருவதாக கூறி 300 லட்சம் ரூபாவை ஏமாற்றிய இலங்கை தம்பதி
ருமேனியா நாட்டில் தொழில் தருவதாக கூறி 300 லட்சம் ரூபாவை ஏமாற்றிய தம்பதி தேடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. புத்தளம் மாவட்டம் முழுவதும் சுமார் 300 லட்சம் ரூபாவை ஏமாற்றிய நுரைச்சோலை மற்றும் மாதம்பையில் வசிக்கும் தம்பதியே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். தொடுவாவள, சிலாபம், மாதம்பை, வென்னப்புவ, கட்டுனேரிய மாரவில ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 25 ஆண்கள் மற்றும் பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். பின்னர் மாதம்பையில் வாடகை வீட்டில் இருந்து இந்த தம்பதி தப்பி சென்று தலைமறைவாகியுள்ளதாக […]













