பாகிஸ்தானின் அனைத்து வகை கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் பாபர் அசாம்
10 அணிகள் பங்கேற்ற 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் வெளியேறின. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் அனைத்து வகை கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறாத நிலையில் பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானை வழிநடத்த அழைப்பு […]













