இந்தியா செய்தி

சென்னை மக்களுக்கு ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

  • December 5, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்கள் மீதும் பற்று கொண்டவர். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்று விளையாடிய வார்னர், சென்னை அணியில் இடம் பெற்று விளையாடிய ரவீந்திர ஜடேஜா போன்று வாள் சுற்றி காண்பித்தார். புஷ்பா பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நடனம் ஆடி காண்பித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இப்படி இந்திய ரசிகர்கள் மீது அளவு கடந்த […]

உலகம்

தான்சானியாவில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு – 63 பேர் உயிரிழந்த சோகம்!

  • December 5, 2023
  • 0 Comments

தான்சானியா நாட்டில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தான்சானியா, சோமாலியா, எத்தியோபியா, தெற்கு சூடான், கென்யா ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வழக்கமாக வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கும் இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அந்நாடுகளின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக சோமாலியா, தெற்கு சூடானில் மக்கள் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி […]

உலகம்

நைஜீரியாவில் இராணுவத்தின் தவறுதலான டிரோன் தாக்குதலால் பலியான 85 பொதுமக்கள்!

  • December 5, 2023
  • 0 Comments

நைஜீரியாவில் இராணுவத்தின் டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் தவறுதலாக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடக்குப்பகுதியில் உள்ள ஆயுதக் குழுக்கள் மீது அந்நாட்டு இராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது.கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் தவறுதலாக, முகம்மது நபியின் பிறந்தநாளை கொண்டாட கூடிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடந்ததால் 85 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தேடல் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 85 பேரின் […]

வட அமெரிக்கா

காருக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 மருத்துவ மாணவர்கள்; மெக்சிகோவில் அதிர்ச்சி சம்பவம்!

  • December 5, 2023
  • 0 Comments

மெக்சிகோவில், தனியாக நின்றிருந்த காருக்குள் 5 மருத்துவ மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின் செலயா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் மாஃபியா கும்பல்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இவர்களை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த போதைப்பொருள் கும்பல்கள் தங்களுக்கு யார் பெரியவன் என்பதற்காக நடத்தும் தாக்குதல்களை காட்டிலும், பொதுமக்களை கொன்று தங்களது ஆளுமையை நிரூபிப்பதிலும் அதிகம் பேரை […]

இலங்கை

கற்பிட்டி- குவேனியின் குடத்தை தேடியோருக்கு நால்வருக்கு விளக்கமறியல்

  • December 5, 2023
  • 0 Comments

கற்பிட்டி – நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் நீதிவான் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஞாயிற்றுக்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார். குறித்த தோட்டத்தின் காவலாளி உட்பட புதையல் தோண்டுவதற்கு உதவிய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம். இக்பால்க்கு சொந்தமான 25 ஏக்கர் தோட்டத்தில் புதையல் தோண்டப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸில் அளித்துள்ள முறைப்பாட்டுக்கமைய […]

இலங்கை

இலங்கை – கொழும்பில் போலி கல்வி நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி! யுவதி கைது!

  • December 5, 2023
  • 0 Comments

கொழும்பில் போலி கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அதன் பணிப்பாளராக செயற்பட்ட 24 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். பம்பலப்பிட்டி லொரிஸ் வீதி பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையம் ஒன்றே மேற்படி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கிரியுல்ல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்குத் தேவையான டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா கல்வியை வழங்குவதாக முகநூலில் விளம்பரங்களை வெளியிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்களை சேர்த்துக் […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது!

  • December 5, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் போது விமானத்தில் 3 பேர் இருந்ததால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும் போது அடுக்குமாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து – 6 பேர் பலி!

  • December 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் இரு வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி கலாச்சாரம் மேலோங்கி வருகிறது. சொந்த பிரச்சினைகள் காரணமாகவும், போதையிலும் துப்பாக்கிகளை பயன்படுத்தி பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவிகளை படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டு அரசு துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வந்தாலும், தொடரும் இந்த சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரில் மர்ம […]

பொழுதுபோக்கு

விஷ்ணு விஷால் -அமீர்கான் பத்திரமாக மீட்பு… வைரலாகும் புகைப்படம்

  • December 5, 2023
  • 0 Comments

மிக்ஜாம் புயலால் சென்னை அதிகமான அளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. பலர் தங்களது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமில்லாமல் சில அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இன்றைய தினம் மழை குறைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து மீட்பு பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. பல இடங்களில் மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர். தனியார் தொண்டு நிறுவனங்களும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். […]

பொழுதுபோக்கு

ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை வளைத்துப்போட்ட ‘வி’ நடிகர்… கோலிவுட்டில் கிசு.. கிசு..

  • December 5, 2023
  • 0 Comments

‘வி’ நடிகர் ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை தனது கன்ட்ரோலில் வைத்திருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தென் மாவட்டத்தை சேர்ந்த அந்த நடிகர் எப்படியாவது சினிமாவில் வென்று விட வேண்டும் என தவமிருந்தவர். பல ஆடிஷன்களுக்கு சென்று சின்ன சின்ன ரோல்களில் தலைக்காட்டிக்கொண்டிருந்தார். இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரிடம் படத்தில் ஒன்றிரண்டு சீன்களில் தலை காட்டும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே தனது திரை பயணத்தை தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஸ்வீட் இயக்குநர் இவரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை […]

error: Content is protected !!