இலங்கையில் ஒரு நபருக்கான மாதாந்திர செலவு குறைந்துள்ளது
ஜூலை 2023க்கான மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை மூலம் இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு 15,978 ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மதிப்பாகக் காட்டப்படும் இந்த மதிப்பு ஜூன் 2023 இல் 16,089 ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டது. ஜூலை 2023 இல் மேற்கண்ட புள்ளிவிவரத்தின்படி, நான்கு பேர் கொண்ட ஒரு […]













