ஜெர்மனியில் அகதிகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
ஜெர்மனி நாட்டில் அகதிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மன் அரசாங்கமானது ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஜெர்மன் நாடாளுமன்றமானது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஹொல்டாவா மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளை உள்ளடக்கியுள்ளது. அதாவது இந்த நாடுகளில் இருந்து வருகின்றவர்கள் ஜெர்மன் நாட்டில் அகதி விண்ணப்பம் கோரினாலும் இவர்களுடைய அகதி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது. இந்நிலையில் தற்பொழுது ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சிகளின் பிரதான அங்க கட்சியான FDP கட்சியானது […]













