பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தாதிக்கு கிடைத்த உயரிய விருது
தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதியான புஷ்பா ரம்யானி டி சொய்சா பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் லண்டன் வர்த்தக சபையிலும் சர்வதேச விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். செவிலியராக அவர் ஆற்றிய பணியைப் பாராட்டி, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க பெண்மணி என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. அரசியல் சக்திகள், வர்த்தக சக்திகள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் வலிமையானவர்கள் உட்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பிரதிநிதிகளின் […]













