இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இயங்கி வரும் மற்றும் தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்தி வரும் 9 நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்குதல், விளம்பரப்படுத்தல், நடத்தல், நிர்வகித்தல் அல்லது செயற்படுத்தல் எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்வதாக மத்திய […]













