சரத் வீரசேகர நாட்டில் வாழத் தகுதியற்றவர்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நாட்டில் இருப்பதாக தகுதியற்றவர் என டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை தளம் தொடர்பில் சரத் விரசேகர […]













