1100 விக்கெட்டுகள்… ஜேம்ஸ் ஆண்டர்சனின் புதிய சாதனை
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் எடுத்ததன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்களை எடுத்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன், 40 வயதிலும் வேகப்பந்து வீச்சில் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் ஆஷஸ் தொடரில் முதல் போட்டியின்போது, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரியின் (66 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்களை வீழ்த்தி இந்த புதிய மைல்கல்லை அடைந்துள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட், […]













