இங்கிலாந்து முழுவதும் இடியுடன் கூடிய மழை!!! மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
இங்கிலாந்து முழுவதும் இடியுடன் கூடிய மழை, காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வாரம் வெப்பமான, ஈரப்பதமான காற்று புயல்கள் உருவாக காரணமாக உள்ளது என முன்னறிவிப்பாளர் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்துக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை சில இடங்களில் திங்கள்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, இடியுடன் கூடிய மழைக்கான வானிலை எச்சரிக்கை மாலை வரை வேல்ஸ் […]













