உலக அளவில் மிக மோசமான ரயில் விபத்தாக பதிவான ஒடிசா ரயில் விபத்து!
உலக அளவில் மிக மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்றாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10 பெட்டிகள் சரிந்து அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரயில் பெட்டிகள் கவிழ்ந்திருந்த தண்டவாளத்தில் அதிவிரைவு ரயிலான எஸ்வந்த்பூர் ஹவுரா ரயில் கவிழ்ந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது […]













