சிங்கப்பூரில் வேலை செய்ய போலி ஆவணங்களை சமர்ப்பித்த தமிழருக்கு நேர்ந்த கதி!
சிங்கப்பூரில் அதிக நாட்கள் தங்குவதற்கு திட்டம் போட்ட வெளிநாட்டு நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகேந்திரன் முனியாண்டி என்ற 34 வயதுடையவர் NUS துணைப்பாட கட்டண சலுகை பெற்று சிங்கப்பூருக்கு வந்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு அவர் படிக்க இங்கு வந்ததாக சொல்லப்பட்டுள்ளது. துணைப்பாட கட்டண சலுகை பெற்றதால், சிங்கப்பூரில் மூன்று ஆண்டுகள் அவர் வேலை செய்ய வேண்டும். 2014 முதல் 2017 வரை அவர் சிங்கப்பூரில் வேலை செய்துள்ளார். அதன் பின்னர் 2017 ஆகஸ்ட் […]













