கொலம்பியா விமான விபத்து ; 6 வாரங்களுக்கு பின் 4 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்
அமேசான் காட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில், வாரங்களுக்கு பின்னர் அதில் பயணித்த 4 சிறுவர்கள் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. கொலம்பியாவில் மே 1ம் திகதி குட்டி விமானம் ஒன்றில் பயணித்த குடும்பம் ஒன்று அமேசான் காட்டில் விபத்தில் சிக்கியுள்ளது. இச்சம்பவத்தில் தற்போது ஆறு வாரங்களுக்கு பின்னர், நான்கு சகோதரர்கள் 13, 9, 4 மற்றும் 1 வயதுடையவர்கள் அதிசயமாக உயிருடன் மீட்கபட்டுள்ளனர்.இவர்களுடன் பயணித்த, இவர்களின் தாயார் மற்றும் விமானி தொடர்புடைய விபத்தில் […]













