வவுனியா இளைஞரை யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் சென்ற பெண்கள்
யாழ்ப்பாணம் கோப்பாயில் வீடொன்றில் வைத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த மூன்று பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பகுதியைச் சேர்ந்த இவர், வாடகைப் பயணம் மேற்கொள்வதாகக் கூறி வேன் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான […]













