துருக்கிய எதிர்க்கட்சி பேரணியில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கைது
துருக்கியின் கிழக்கு நகரமான எர்சுரம் நகரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் (CHP) இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு பிரச்சார பேருந்தின் மேலிருந்து பேசிக் கொண்டிருந்தபோது, சுமார் 200 எதிர்ப்பாளர்கள் கொண்ட ஒரு பெரிய குழு கற்களை வீசத் தொடங்கியது. ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு சில நாட்களுக்கு முன்னர், ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் […]













