மீண்டும் பார்சிலோனா கழகத்துடன் இணையும் லியோனல் மெஸ்ஸி?
உலக கால்பந்தாட்ட சாம்பியனான லியோனல் மெஸ்ஸி தற்போதைய அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து பிரபல பார்சிலோனா கால்பந்து அணியுடன் ஒப்பந்தம் செய்ய தயாராகி வருவதாக சர்வதேச கால்பந்து வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். பார்சிலோனா கால்பந்து கழகத்தின் தலைவர் ஜோன் லபோர்டா, மெஸ்ஸியை பார்சிலோனா அணியுடன் விளையாட சம்மதிக்க தானும் தனது அணியும் முயற்சித்து வருவதாக கூறுகிறார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக மெஸ்ஸிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பார்சிலோனா தலைவர் கூறினார். பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கால்பந்து […]













