அணு ஆயுதங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பைடன் மற்றும் யூன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் ஆகியோர் தென் கொரியாவில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களை உள்ளடக்கிய புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர். இந்த ஒப்பந்தம் தென் கொரியாவுக்கு ஆதரவைக் காட்டவும், அதன் அண்டை நாடான வட கொரியாவின் தாக்குதல்களைத் தடுக்கவும் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியாகும். பதிலுக்கு, அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று தென் கொரியா ஒப்புக்கொண்டது. வாஷிங்டன் பிரகடனம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், […]













