வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை இன்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இயற்கை முறையில் கூட்டுறவு சங்கத்தினால் இயக்கப்படும் முல்லை மரச்செக்கு கடலை எண்ணெய் தயாரிக்கும் செக்கு இயந்திரத்தை பார்வையிட்டு அதன் தரம் மற்றும் என்னை தயாரிக்கும் முறைகளை கேட்டறிந்தார் பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உள்ள இ சேவை மையம் […]













