பாணின் விலை குறைப்பு!
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 8 times, 1 visits today)