செய்தி தமிழ்நாடு

நாம் தமிழர் செயலாளர் மீது வழக்கு

பொதுக் கூட்டத்தில் தேச நல்லிணக்கத்திற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் உரையாற்றினார். இந்நிலையில் அவர் தேச நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாகவும் இரண்டு பிரிவுகளின்(153(A)(I)(a), 505(ii)) கீழ் உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி