இந்தியா

வாக்குப்பதிவை 02 மணிநேரம் நீடிக்க விஜய் கோரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்ற  நிலையில், வாக்குப் பதிவை இரண்டு மணிநேரம் நீடிக்க த.வெ.க தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப பேருந்துகள் இன்றி தவிக்கும் நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செஞ்சி, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

ஈரோடில் 19.38 சதவீதம் வாக்குப் பதிவு!

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!