கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்கா, டென்மார்க் இடையே ஒப்பந்தம்
கிரீன்லாந்தின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் புதிய ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளன. இந்த முயற்சியானது அப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அமெரிக்கா, டென்மார்க் இடையிலான இராஜதந்திர மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு “பாதுகாப்பு மற்றும் பிற அனைத்துத் தேவைகள் மீதும் நிரந்தரக் கட்டுப்பாட்டை” வழங்கும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் “ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது” என்று டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் […]



