உலகம்

சீனாவின் சிவப்பு பயங்கரவாதத்தை எதிர்க்க தைவானியர்களுக்கு அழைப்பு

  • July 19, 2026
  • 0 Comments

தைவான் தனது ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், சீனாவின் ஒரு பகுதியாக ஆகிவிடக்கூடாது என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-டே (Lai Ching-te) வலியுறுத்தியுள்ளார். மேலும் பெய்ஜிங்கிலிருந்து வரும் “சிவப்பு பயங்கரவாதத்தை” எதிர்க்குமாறு தனது ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (டிபிபி) உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். டிபிபி-யின் வருடாந்திர மாநாடு இன்று இடம்பெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமைதிக் காலங்களிலும் தைவான் […]

உலகம்

”பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி” : 60 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பாணை

  • July 10, 2026
  • 0 Comments

பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி குறித்து கலந்துரையாட 60 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அழைப்புப் பட்டியலில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள், இந்தியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி தொடர்பிலும், உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துகொள்வது தொடர்பிலும் விசேடமாக கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் […]