இலங்கை

09 சீனப் பிரஜைகள் கைது!

  • April 16, 2026
  • 0 Comments

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 09 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்து சுமார் 24 மில்லியன் ரூபாயிற்கும் அதிக மதிப்புள்ள மின்னணுத் தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இணையம் வாயிலாக நிதி மோசடிச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை விமான […]

இலங்கை

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி இலங்கை வந்தடைந்தார்!

  • October 15, 2025
  • 0 Comments

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இஷாரா உட்பட 6 பேர் கொண்ட குழு கடந்த 13 ஆம் திகதி நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவரை நாட்டிற்கு அழைத்துவரும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர். இதன்படி அவரும் அவரது குழுவினரும் இன்று (15) மாலை 6.52 மணிக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL 182 […]

error: Content is protected !!