உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டதா ஜோர்ஜியா? புறக்கணித்த நேட்டோ நாடுகள்
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்கு ஜோர்ஜிய அரசாங்கம் அழைக்கப்படாததால் அந்நாடு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டணியின் நிகழ்ச்சி நிரலிலிருந்து ஒரு முக்கிய கூட்டாளி நாடு விலக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முந்தைய உச்சிமாநாடுகளைப் போலவே, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நேட்டோ கூட்டாளி நாடுகளும், உக்ரைனும் பிராந்தியப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அங்காராவிற்கு அழைக்கப்பட்டன. ஆனால், முதல் முறையாக, நேட்டோவின் முன்னாள் […]






