இந்தியா

30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உயிர்நீத்த தெருநாய்!

  • April 23, 2026
  • 0 Comments

தெரு நாயொன்று விஷப் பாம்பிடம் இருந்து 30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலம் – தீர்குலா கிராமத்தில் அமைந்துள்ள முன்பள்ளி பாலர் பாடசாலையில், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு மிகக் கொடிய விஷப்பாம்பு ஒன்று வந்துள்ளது. குழந்தைகள் விளையாடும் இடத்தை நோக்கி பாம்பு செல்வதைக் கண்ட தெருநாய் ஒன்று உடனடியாக பாம்பைத் தடுத்துள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் பார்த்ததாக கூறியுள்ளனர். பாம்பும் […]

error: Content is protected !!