பொதுமக்களின் கப்பல்கள் கைப்பற்றப்பட வேண்டும் – சீன ஆய்வாளர் வலியுறுத்து
போர்க்காலத்தில் இராணுவம் பொதுமக்களின் கப்பல்களைக் கைப்பற்ற அனுமதிக்கும் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துமாறு சீனாவின் உயர்மட்டப் பொருளாதாரத் திட்டமிடல் ஆய்வாளர் ஒருவர் வலியுறுத்தி வருகிறார். 1982 ஃபாக்லாந்து போரின்போது பிரிட்டன் தனது வர்த்தகக் கப்பல் படையை எவ்வாறு பயன்படுத்தியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் லி ஜின் Li Jin இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். கடந்த மாதம் […]




