ஐரோப்பா

யூத வெறுப்பு சம்பவம் : பிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் யூத வெறுப்பு சம்பவத்துடன் தொடர்புடைய  48 வயதான ஷஃபிக் ரஹ்மானுக்கு தற்காலிகமாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான ஷஃபிக் ரஹ்மான் (Shafiq Rahman) தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட நிலையில், வழக்கின் தீர்ப்பை  ஜூலை 10 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார். அதுவரை அவரை தற்காலிக பிணையில் செல்ல அனுமதிப்பதாகவும் கூறியுள்ளார். ரஹ்மான், மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, ​​யூத-விரோத சொற்களை கூறி கத்தியதாகவும், […]

error: Content is protected !!