பதவியை தக்கவைப்பாரா அர்ச்சுனா? – வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓசல ஹெரத் தாக்கல் செய்த இந்த மனு, இன்று (02) மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மகேன் கொப்பல்லவவின் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டதரணி னுவின் விசாரணைக்கு மிக விரைவில் ஒரு தேதியை வழங்குமாறு நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தார். அதேசமயம், […]






