இலங்கை

மரண தண்டனையை ஏற்கமுடியவில்லை – பேராயர் அறிக்கை

  • August 10, 2026
  • 0 Comments

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ள பேராயர் மரண தண்டனை விதிப்பதை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் திட்டமிட்ட அல்லது தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பேராயர் மறைமாவட்டம் அழைப்பு விடுத்ததுடன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார். இருப்பினும், மரண […]

உலகம்

AIஐக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் போதுமானதாக இல்லை – பேராயர் அதிருப்தி!

  • June 5, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும் தற்போதைய விதிமுறைகள் முற்றிலும் போதுமானதாக இல்லை என கேன்டர்பரி பேராயர் டேம் சாரா முல்லாலி (Dame Sarah Mullally) தெரிவித்துள்ளார். “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை சாட்பாட்கள் இப்போது எளிதாக்குவதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். டர்ஹாம் பல்கலைக்கழக அறிக்கையை மேற்கோள் காட்டி, சாட்பாட்கள் கற்பழிப்பு மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பாத்திரமேற்புகளை எளிதாக்குகின்றன என்ற கவலைகளை அவர் சுட்டிக்காட்டினார். இந்த பாதிப்புகள் பயனர்களின் தவறான பயன்பாட்டினால் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு தளங்களின் […]