இலங்கை

சினோபெக்கின் எரிபொருள் விலையிலும் திருத்தம்!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சினோபெக் நிறுவனமும் எரிபொருளில் விலைத்திருத்தம் செய்துள்ளது.

இதன்படி  பெட்ரோல் 92 ஆக்டேன் 02 ரூபாவால் குறைக்கப்பட்டு, 356 ரூபாவாகவும்,  ஆக்டன் 95  ரக பெற்றோல் 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 423 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆட்டோ டீசல்  08 ரூபாவல் அதிகரிக்கப்பட்டு 356 ரூபாவிற்கும், சூப்பர் டீசல் 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 431 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்