ஐரோப்பா

வாக்னர் படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கைவிடும் ரஷ்யா!

பிரிகோஜின் மற்றும் வாக்னர் கூலிப்படையினருக்கு  எதிரான குற்றச்சாட்டுகளை ரஷ்யா கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது விசாரணையில் கலகத்தில் பங்கேற்றவர்கள் “குற்றம் செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை நிறுத்திவிட்டனர்” என ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB)  கூறியுள்ளது.

பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் தரகு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர மாட்டோம் என ரஷ்யா ஒப்புக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்