ஐரோப்பா

பிரித்தானியாவிற்கு புலம்பெயரும் மக்கள் – சீனா மீது விழுந்துள்ள குற்றச்சாட்டு!

சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘மெகா டிங்கி’ படகுகள் சட்டவிரோத குடியேறிகளின் வருகையை அதிகரிக்கச் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிக சுமை ஏற்றப்பட்ட சிறிய படகு நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன்  வடக்கு பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணித்ததாக கூறப்படுகிறது. மக்கள் தொகை குறித்த சரியான புள்ளிவிபரம் தெரியவரவில்லை.

குறித்த டிங்கி படகு சுமார் 40 அடி நீளமுள்ள புதிய வகை பெரிய டிங்கி படகுகளில் ஒன்றாகும் எனவும்  அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பெரிய கப்பல்களை வழங்கியதற்காக சீனாவில் உள்ள நிறுவனங்களை பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர், கடத்தல்காரர்கள் முடிந்தவரை அதிக பணம் சம்பாதிக்கும் முயற்சியில்  ஏராளமான மக்களை ஏற்றுவதாக கூறப்படுகிறது.

இது துயரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த படகு சுமார் $1,535 (£1,141) இற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்