இந்தியா

10 நாட்களுக்கு இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல அனுமதி இல்லை!

இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்திய ஜனாதிபதி மாளிகைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இந்திய ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே