ஆசியா

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவு : 28 பேரை தொடர்ச்சியாக தேடி வரும் அதிகாரிகள்!

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில், மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் ஒருவரின் உடல் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 28 பேரை தேடி வருவதாக மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஜுன்லியன் கவுண்டியில் உள்ள ஜின்பிங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உட்பட கிட்டத்தட்ட 1,000 பணியாளர்கள் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள்  விழுந்த கட்டிடங்களின் எச்சங்கள் வழியாக, ட்ரோன்கள் மற்றும் உயிர் கண்டறிதல் ரேடார்களைப் பயன்படுத்தி, அந்தப் பகுதியை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்