ஐரோப்பா

சுவிஸில் கத்திக் குத்து தாக்குதல்! காணொளி இணைப்பு!

சுவிட்சர்லாந்தில் உள்ள  வின்டர்தூர் ரயில் நிலையமொன்றில் இன்று கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள்  28, 43 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயது சுவிஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல்தாரி “அல்லாஹு அக்பர்” என்று கத்துவதுபோன்ற காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://twitter.com/i/status/2059939030893035839

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!