பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைப்பதில் இஸ்ரேல் வெற்றிபெறவில்லை – நெதன்யாகு!
பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைப்பதில் இஸ்ரேல் வெற்றிபெறவில்லை என்று நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார்.
காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைக்க இஸ்ரேல் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாகவும் ஆனால் அவை வெற்றிப்பெறவில்லை எனவும், பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் ஆரம்பித்து ஏறக்குறை ஒரு மாதத்தை கடந்துள்ளது. இருப்பினும் போர் நிறுத்தம் குறித்த எந்தவொரு சாதகமான சூழ்நிலையும் தென்படவில்லை.
இவையொருப்புறம் இருக்க இருதரப்பில் இருந்தும் உயிரிழக்கும் அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)