தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட மாயன் கால ஸ்கோர்போர்ட்!
மெக்சிகோவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டான பெலோட்டாவின் ஸ்கோர்போர்ட்டினை கண்டுப்பிடித்துள்ளனர். இந்த பெலோட்டா விளையாட்டிற்கென பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் நம்பும் சிக்கலான முறையில் செதுக்கப்பட்ட கல்லானது மிகவும் பழமை வாய்ந்த மாயா மக்களின் நாகரிகத்கிற்கே உரியது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வட்ட வடிவ கல்லானது சிச்சென் இட்சா தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் குறைந்தது 1,200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதன் மையத்தில் ஹைரோகிளிஃபிக் எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.மற்றும் […]












