ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் தீவிரம் – முட்டைத் தட்டுப்பாடு அபாயம்!
ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவுவதோடு கோழிப் பண்ணைகள் மற்றும் முட்டைகளைப் பாதிக்கிறது. இதுவரை, நோய் பரவாமல் தடுக்க சுமார் 500,000 கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் மேலும் மோசமடையக்கூடும் எனவும், நிலைமை ஏற்கனவே 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் காலத்தைப் போலவே உள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், முட்டை விலைகள் விரைவில் உயரக்கூடும். பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி, 2.50 யூரோக்களிலிருந்து 3.50 யூரோக்களுக்கு உயரும் என […]













