பொழுதுபோக்கு

பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் சாதனை படைக்கு ”பாகுபலி தி எபிக்“

  • November 3, 2025
  • 0 Comments

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் இந்தியாவைத் தாண்டி உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் என பலரும் நடித்திருந்தனர். 2015ஆம் ஆண்டு முதல் பாகம் வெளிவந்த நிலையில், 2017ஆம் ஆண்டு பாகுபலி 2 வெளிவந்தது. பாகுபலி படம் வெளிவந்து 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இரண்டு பாகங்களையும் சேர்த்து பாகுபலி தி எபிக் என்கிற படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். கடந்த வாரம் திரைக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஸ்கேனர்கள் நிறுவப்படுமா?

  • November 3, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த சனிக்கிழமை ரயிலில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர் ஒருவர்  ரயில் நிலையங்களில் விமான நிலைய பாணி பாதுகாப்பு ஸ்கேனர்கள் நிறுவப்படுமா என போக்குவரத்துச் செயலாளரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த போக்குவரத்து செயலாளர்,  இந்த திட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றது எனக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், மக்கள் பலர் இந்த திட்டம் குறித்து யோசிக்கக்கூடும்.  எங்களிடம் இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான […]

உலகம்

ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் சீனா!

  • November 3, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை நீட்டிப்பதாக சீனா இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் 31, 2026 வரை விசா இல்லாத கொள்கை நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் சுவீடனும் இந்த திட்டத்தில்  உள்வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, வணிகப் பயணம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சொந்த வீடுகளை வைத்திருப்போருக்கு சிக்கல் – அதிகரிக்கப்படும் வரி கட்டணங்கள்!

  • November 3, 2025
  • 0 Comments

பிரெக்சிட்டில் இருந்து பிரித்தானியா விலகிய பிறகு நிதி பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன் £30 பில்லியன்களை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய சான்சலர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வீடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்களை இரட்டிப்பாக்குவது தொடர்பில் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்த சாத்தியமான நடவடிக்கை சில வீட்டு உரிமையாளர்களுக்கு வருடாந்திர பில்கள் […]

உலகம் செய்தி

இரகசிய அணுவாயுத சோதனை – ட்ரம்பின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சீனா!

  • November 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவும், சீனாவும் இரகசியமாக நிலத்திற்கு கீழ் அணுவாயுதங்களை சோதனை செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை சீனா மறுத்துள்ளது. இது தொடர்பில் பெய்ஜிங்கில் நடந்த வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் பேசிய செய்தி தொடர்பாளர் மாவோ நிங்,   ட்ரம்பின் கூற்றுக்களை மறுத்துள்ளார். “பொறுப்பான அணு ஆயுத நாடாக, சீனா எப்போதும் தற்காப்பு அணுசக்தி மூலோபாயத்தை நிலைநிறுத்தி செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். சீனா அமைதியான வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது, அணு ஆயுதங்களை ‘முதலில் பயன்படுத்துவதில்லை’ என்ற […]

உலகம் செய்தி

இரகசியமாக நிலத்திற்கு அடியில் அணுவாயுதங்களை சோதனை செய்யும் ரஷ்யா, சீனா?

  • November 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவும், சீனாவும் யாரும் அறியாத வகையில் நிலத்திற்கு அடியில் அணுவாயுத சோதனைகளை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ்வாறான அணுவாயுத சோதனைகளை அமெரிக்காவும் நடத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். CBS இன் 60 நிமிட நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மையில் ரஷ்யா நீருக்கடியில் பியூரெவெஸ்ட்னிக் (Burevestnik) ஏவுகணையை சோதனை செய்தது. இதனைத் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பின் ஏவுகணை சோதனையை நடத்துமாறு ட்ரம்ப் தனது துருப்புகளுக்கு உத்தரவு […]

வாழ்வியல்

2050 ஆம் ஆண்டில் மனிதர்கள் இப்படிதான் இருப்பார்களாம்!!

  • November 3, 2025
  • 0 Comments

தற்போதைய நவீன காலத்தில் மக்களின் வேலைகளை இலகுவாக்கும் வகையில் பல தொழில்நுட்ப உபகரணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கிய பங்கு வகிப்பது தொலைபேசிதான். தற்போது கையில் ஒரு ஆறாம் விரலைபோலத்தான் இந்த கையடக்க தொலைபேசிகள் இயங்குகின்றன. வங்கி பரிவர்த்தனைகள் முதல் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்தே இலகுவாக மேற்கொள்ளும் வகையில் இந்த கையடக்க தொலைபேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. காலத்தின் போக்கிற்கு ஏற்ப தற்போது இந்த தொழில்நுட்பம் மாத்திரம் இல்லையென்றால் சுற்றும் பூமியே ஒரு கனம் நின்றும் விடும் என்ற […]

இலங்கை

கடந்த 09 மாதங்களில் வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட்ட தொகை!

  • November 3, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மதிப்புள்ள வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, செப்டம்பர் மாதத்தில் மட்டும் 286 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல், பொருளாதார வீழ்ச்சி என பல பிரச்சினைகளை தொடர்ந்து இந்த ஆண்டின் (2025) தொடக்கத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 09 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இது […]

பொழுதுபோக்கு

ஷாருக்கானை “வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்று கூறிய அதிகாரிகள்…

  • November 3, 2025
  • 0 Comments

ஷாருக்கான் நேற்று தனது 60ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். ஷாருக்கானை பொறுத்தவரை ஒவ்வொரு பிறந்தநாளிலும் தன்னுடைய மன்னத் வீட்டுக்கு வெளியே வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ஷாருக்கான் வீட்டை விட்டு வெளியில் வரவும் இல்லை, ரசிகர்களை சந்திக்கவும் இல்லை. இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டேன். இதனால் எனக்காக வெளியில் காத்திருக்கும் உங்களை என்னால் சந்திக்க முடியவில்லை. இதற்காக […]

இலங்கை

இலங்கையில் தென்படும் கண்கவர் சூப்பர் மூன் (supermoon)!

  • November 3, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் ஒரு கண்கவர் சூப்பர் மூன் (supermoon) இன்று வானில் தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் (Arthur C. Clarke Institute for Modern Technologies) தெரிவித்துள்ளது. இது வழக்கமான முழு நிலவை விட சுமார் 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை சந்திரனின் சுற்றுப்பாதை பூமிக்கு மிக அருகில் சுமார் 356,980 கி.மீ தொலைவில் வரும்போது இந்த நிகழ்வு இடம்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. […]

error: Content is protected !!