பூமியில் பல மர்மங்களுடன் புதைந்திருந்த பனிக்கட்டியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
பூமியில் மறைந்திருந்த பனிக்கட்டிகளையும், அதனுள் உறைந்த காற்றையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஈஸ்ட் அண்டார்டிகாவிலுள்ள ஆலன் ஹில்ஸ் (Allan Hills) பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், 60 இலட்சம் ஆண்டுகள் பழமையான பனிக்கட்டியை விஞ்ஞானிகள் மீட்டுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக ஆய்வுகளை மேற்கொள்ளும் குழு சுமார் இரண்டு கிலோமீட்டர் ஆழத்திலுள்ள பனிக்கட்டிகளை மீட்டு ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம். […]













