ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ICC கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ICC
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட செயலியான 1xBet உடன் தொடர்புடைய வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 1xBet
வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.
ஐசிசி ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சு தரவரிசையில் இலங்கை வீரர் மஹீஸ் தீக்சனா 671 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் 650 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் தென் ஆப்ரிக்கா வீரர் கேஷவ் மகராஜ் 3ம் இடத்திலும் மாற்றமின்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் மூத்த சுழற்பந்து வீரர் ஆர். அஸ்வின், கடந்த ஐபிஎல் 2025 தொடரில் 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியதைத் தொடர்ந்து, அவர் அணியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த வதந்திகள், சமூக ஊடகங்களிலும் கிரிக்கெட் வட்டாரங்களிலும்