காங்கோவில் எபோலா மரணங்களின் எண்ணிக்கை உயர்வு!
Red Cross workers carry away the body of a person suspected of dying from the Ebola virus, in the Liberian capital Monrovia, on October 4, 2014. By far the most deadly epidemic of Ebola on record has spread into five west African countries since the start of the year, infecting more than 7,000 people and killing about half of them. AFP PHOTO / PASCAL GUYOT. (Photo credit should read PASCAL GUYOT/AFP/Getty Images)
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், எபோலா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 906 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உகாண்டாவிலும் ஒன்பது எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





